ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம சத்சங்கம் நொய்டா செக்டர் 34 நொய்டா
பெரிய திருமொழியில்
திருமங்கையாழ்வார் அவருடைய பெரிய திருமொழியில்[6] நாரயண நாமத்தைத் தான் 'கண்டுகொண்டேன்' என்றே கர்ச்சிக்கிறார்:
-
- குலம் தரும் செல்வம் தந்திடும்
- அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
- நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்(பு) அருளும்
- அருளொடு பெருநிலம் அளிக்கும்
- வலந்தரும் மற்றுந் தந்திடும்
- பெற்ற தாயினும் ஆயின செய்யும்
- நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா வென்னும் நாமம்.
- குலம் தரும் செல்வம் தந்திடும்
- இப் பாடலில் நாராயணன் அன்பு (அருள்) வெள்ளம் நம்மீது பாய்வதை உணரமுடிகிறது.
No comments:
Post a Comment